• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உலகப் பொருளாதார மீட்சி
  2017-04-17 10:56:01  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்காவின் சிந்தனை கிடங்கான ப்ரோக்கிங் கழகம், பிரிட்டனின் பினாண்ஸியல் டைம்ஸ் எனும் செய்தித்தாள் ஆகியவை 16ஆம் நாள் வெளியிட்ட குறியீட்டு அறிக்கையின் படி, நிதி நெருக்கடி ஏற்பட்ட பிறகு, உலகப் பொருளாதார மீட்சி நிதானமாக இருக்கின்றது.
வளர்ச்சி அடைந்த நாடுகள், நியாயமான பொருளாதார அதிகரிப்புப் பாதையில் நுழைந்து வருகின்றன. பணப்புழக்கத் தளர்ச்சி குறைந்துள்ளது. தற்போது, புதிதாக வளரும் நாடுகளின் பொருளாதார அதிகரிப்பு குறியீடு, 2013ஆம் ஆண்டின் துவக்கத்தில் மிக உயர் நிலையை எட்டியுள்ளது என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040