• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா-ஐரோப்பிய ஒன்றியத்தின் நெடுநோக்குப் பேச்சுவார்த்தை
  2017-04-17 16:36:33  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனா-ஐரோப்பிய ஒன்றியத்தின் 7ஆவது உயர்நிலை நெடுநோக்குப் பேச்சுவார்த்தை விரைவில் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது.

சீன அரசவையின் உறுப்பினர் யாங்சியேச்சி, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கான உயர் பிரதிநிதி ஃபெட்ரிகா மோகிரினியுடன், ஏப்ரல் 19ஆம் நாள் பெய்ஜிங்கில் சீனா-ஐரோப்பிய ஒன்றியத்தின் 7ஆம் உயர்நிலை நெடுநோக்குப் பேச்சுவார்த்தையை நடத்துவார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் பின்னணியில், இந்தப் பேச்சுவார்த்தை அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூகாங் பேசுகையில், சர்வதேச நிலைமை சிக்கலாக மாறும் நிலையில், இரு தரப்பும் இந்தப் பேச்சுவார்த்தையைப் பயன்படுத்தி, அடுத்த காலக்கட்டத்திற்கான இரு தரப்புறவின் வளர்ச்சிக்கு திட்டங்களை வழங்கும். அதோடு, பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் பற்றி இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040