• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு
  2017-04-18 09:09:37  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, 17ஆம் நாள் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஜோன்சனுடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். சிரியா பிரச்சினை மற்றும் கொரியத் தீபகற்ப நிலைமை குறித்து இருவரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இவ்வாண்டு, இரு நாடுகளின் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 45ஆவது ஆண்டு நிறைவாகும். இந்நிலையில், பன்முக நெடுநோக்குக் கூட்டாளியுறவை மேலும் உயர்வான நிலைமைக்கு தூண்ட இரு தரப்பும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒருமனதாக கருத்துக்களைத் தெரிவித்தனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040