• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கொரிய தீபகற்ப நிலைமை
  2017-04-18 09:14:21  cri எழுத்தின் அளவு:  A A A   
கொரிய தீபகற்ப நிலைமை தீவிரமடைவதில் ஐ.நா கவனம் செலுத்தியுள்ளது என்று ஐநா தலைமைச் செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டேப்னே டுஜாரிக் 17ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். வட கொரியா ஏவுகணையைப் புதிதாக செலுத்தியது கவலை அளிப்பதாய் உள்ளது. பதற்ற நிலைமையைத் தணிவுபடுத்தும் வகையில், வடகொரியா தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஐ.நா வேண்டுக்கோள் விடுத்தது. ஐ.நாவின் தொடர்புடைய தீர்மானம் பன்முகங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும். அமைதி, தூதாண்மை மற்றும் அரசியல் வழிமுறைகளின் மூலம் கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினையைத் தீர்க்கப் பாடுபடும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஆப்கானிஸ்தான் தேசிய அமைதி போக்கு
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது பற்றிய தீர்மானம்
• சியோல் நகரில் தாட் பரவலை எதிர்க்கும் பேரணி நடைபெற்றது
• உலக வறுமை ஒழிப்பு பற்றிய கருத்தரங்கு
• ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸுடனான சந்திப்பு
• அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சிந்திப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040