• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வழக்கு தொடுக்கப்பட்ட தென் கொரிய முன்னாள் அரசுத் தலைவர்
  2017-04-18 09:46:22  cri எழுத்தின் அளவு:  A A A   

தென் கொரிய முன்னாள் அரசுத் தலைவர் பாக் கியுன் ஹுய் அம்மையார் மீது, ஊழல், கட்டற்ற முறையில் அதிகாரத்தை பயன்படுத்துதல், தொழில் நிறுவனங்கள் நிதி வழங்க நிர்பந்திப்பது உள்ளிட்ட 18 குற்றப் பிரிவுகளின் கீழ், வழக்கு தொடுக்க, அந்நாட்டு அரசு வழக்கறிஞர் மன்றம் 17-ஆம் நாள் முடிவு செய்தது. தென் கொரிய வரலாற்றில் ஊழல் தொடர்பாக நீதி மன்றத்தால் விசாரணை செய்யப்படும் மூன்றாவது முன்னாள் அரசுத் தலைவர் பாக் கியுன் ஹுய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழல் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டால், பத்துக்கும் அதிகமான ஆண்டுகள் தடுப்புக் காவலில் பாக் கியுன் ஹுய் வைக்கப்படுவார் என்று தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040