• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனா மாற்றுவிகிதத்தைக் கட்டுப்படுத்தவில்லை
  2017-04-18 14:40:10  cri எழுத்தின் அளவு:  A A A   
டோனல்ட் டிரம்ப் அமெரிக்க அரசுத் தலைவராக பதவி ஏற்பு உறுதிமொழி எடுத்த பின், சீனா மாற்றுவிகிதத்தைக் கட்டுப்படுத்தவில்லை என்று அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சீன் ஸ்பைசர் 17ஆம் நாள் கூறினார்.
கடந்த வாரத்தில், மாற்றுவிகிதத்தைக் கட்டுப்படுத்திய நாடுகளின் பட்டியலில் சீனாவை அமெரிக்க நிதி அமைச்சகம் சேர்க்கவில்லை என்றும் அவர் கூறினார்.(மோகன்)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸுடனான சந்திப்பு
• அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சிந்திப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினைக்கான அமெரிக்காவின் நிலைப்பாடு
• சீன-ஐரோப்பிய பயணியர் விமான சேவை ஒத்துழைப்பு
• பெருமளவில் விநியோகிக்கப்படும் பொருட்களின் விலை உயர்வு
• கடும் காற்று மாசுப்பாட்டிற்கான காரணத்தைச் சமாளிக்கும் சீன அரசவையின் ஏற்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040