• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
"சீனாவின் ஆட்சி" துருக்கி மொழிப் பதிப்பின் வெளியீடு
  2017-04-18 16:30:58  cri எழுத்தின் அளவு:  A A A   
"சீனாவின் ஆட்சி" எனும் புத்தகத்தின் துருக்கி மொழிப் பதிப்பின் முதல் வெளியீட்டு விழா 17ஆம் தேதி துருக்கியின் தலைநகர் அங்காராவில் நடைபெற்றது. துருக்கியில் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள சீனத் துணை தலைமை அமைச்சர் லியூ யேன்துங்கும், துருக்கியின் துணை தலைமை அமைச்சர் மேஹ்மேத் சிம்சேகும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

இப்புத்தகம் மூலம், சீனாவின் ஆட்சி, வளர்ச்சிக் கண்ணோட்டம் மற்றும் பாதையை துருக்கி மக்கள் நன்றாக அறிந்து கொள்ளலாம் என்று மேஹ்மேத் சிம்சேக் தெரிவித்தார். (நிலானி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040