• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை சர்வதேச ஒத்துழைப்பு மன்றக் கூட்டத்தின் ஆயத்த பணி
  2017-04-18 16:40:11  cri எழுத்தின் அளவு:  A A A   
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை சர்வதேச ஒத்துழைப்பு மன்றக் கூட்டம் பற்றிய சீன உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்தியாளர்கள் கூட்டம் 18ஆம் தேதி பெய்ஜிங்கில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் ஆயத்த பணி, இதில் கலந்து கொள்ளும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், இதன் முக்கிய நிகழ்ச்சி நிரல் முதலியவை பற்றி, சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ, சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவர் வாங்சியாவ்டாவ் ஆகியோர் அறிமுகப்படுத்தினர். வாங்யீ பேசுகையில், இந்த மன்றக் கூட்டத்தை வாய்ப்பாகக் கொண்டு, மேலும் திறந்த, உயர் பயனுள்ள சர்வதேச ஒத்துழைப்பு மேடையை உருவாக்க சீனா விரும்புகிறது. இதன் மூலம், பல்வேறு நாட்டு மக்களின் பரிமாற்றத்தை முன்னேற்றி, பண்பாட்டு ஒன்றிணைப்பை நனவாக்க முடியும். மேலும் பொருளாதார வளர்ச்சிகளை இணைந்து அனுபவித்து கூட்டு வெற்றி கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இதுவரை, சுமார் 28 நாடுகளைச் சேர்ந்த அரசுத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொள்வதை உறுதி செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸுடனான சந்திப்பு
• அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சிந்திப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினைக்கான அமெரிக்காவின் நிலைப்பாடு
• சீன-ஐரோப்பிய பயணியர் விமான சேவை ஒத்துழைப்பு
• பெருமளவில் விநியோகிக்கப்படும் பொருட்களின் விலை உயர்வு
• கடும் காற்று மாசுப்பாட்டிற்கான காரணத்தைச் சமாளிக்கும் சீன அரசவையின் ஏற்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040