• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
உக்ரைன் பிரச்சினை பற்றி 4 நாடுகளின் விவாதம்
  2017-04-18 16:53:59  cri எழுத்தின் அளவு:  A A A   
ரஷிய அரசுத் தலைவர் விளாடிமீர் புதின், 17ஆம் தேதி இரவு, பிரஞ்சு அரசுத் தலைவர், ஜெர்மனி தலைமை அமைச்சர், உக்ரைன் அரசுத் தலைவர் ஆகியோருடன் உக்ரைனின் கிழக்கிலுள்ள டான்பஸ் பகுதியின் நிலைமை குறித்து தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார் என்று ரஷிய அரசுத் தலைவரின் செய்தி பணியகம் 18ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

உக்ரைன் பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் முன்பு உருவாக்கப்பட்ட மின்ஸ்க் உடன்படிக்கையை பன்முகங்களிலும் செயல்படுத்த வேண்டும் என்று இந்த நான்கு நாடுகளின் தலைவர்கள் தெரிவித்ததோடு, உக்ரைனின் கிழக்கு பகுதியில் போர் நிறுத்தத்தை நிலைநிறுத்தும் முக்கியத்துவத்தையும் வற்புறுத்தினர் என்று இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.(வான்மதி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு முடிவு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்னேற்றம்
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040