• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தலைமையமைச்சர், ஐரோப்பிய ஆணையத்தின் துணைத் தலைவருடன் சந்திப்பு
  2017-04-19 09:18:36  cri எழுத்தின் அளவு:  A A A   

உலகின் பெரிய ஆற்றலான சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும், உலக அறைகூவல்களைக் கூட்டாக சமாளித்து, சர்வதேச மேலாண்மை அமைப்பு முறைமையை மேம்படுத்தி, உலகப் பொருளாதாரத்தையும் தாராள நியாயமான வர்த்தகத்தையும் முன்னேற்ற வேண்டும். சீன-ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதான உறவு, ஒத்துழைப்பு ஆகியவை, சர்வதேச நிலைமை மாற்றத்தைச் சமாளிப்பதற்குத் துணை புரியும் என்று லீ கெச்சியாங் தெரிவித்தார்.


1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040