• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முன்கூட்டியே பொதுத் தேர்தல் நடத்திட:பிரிட்டன் தலைமையமைச்சர் அறிவிப்பு
  2017-04-19 09:20:53  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டன் ஜுன் திங்கள் 8-ஆம் தேதியில் பொதுத் தேர்தலை நடத்துவதாக பிரிட்டன் தலைமையமைச்சர் தெரசா மே அம்மையார் 18-ஆம் நாள் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் பதவியிலிருந்து விலகிய கன்சர்வேடிவ் கட்சி தலைவர் கேமரூனுக்குப் பதிலாக, பொது தேர்தல் நடைபெறாத நிலையில், தெரசா மே அந்நாட்டுத் தலைமையமைச்சராக பதவியேற்றார். இதனால், முன்கூட்டியே பொது தேர்தலை நடத்துவதன் மூலம், பிரிட்டனில் அதிகமான வாக்காளர்களின் ஆதரவை தெரசா மே பெற முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.

பிரிட்டனின் சட்டப்படி, நடப்பு அரசின் பதவிக்காலம் 2020ஆம் ஆண்டு நிறைவடைகிறது. நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் 60விழுக்காட்டு வாக்குகளை பெற்றால் தான், பொது தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• சீனாவின் பாலியெஸ்ட்டர் நூல் மீது இந்தியாவின் பொருள் குவிப்பு விற்பனை எதிரான விசாரணை
• இந்திய எல்லை பாதுகாப்புப் படையின் செயல் குறித்து சீனாவின் கருத்து
• ஹாங்காங் தாய்நாட்டுக்குத் திரும்பிய 20ஆவது ஆண்டின் போது ஷிச்சின்பீங்கின் கருத்து
• கோடைக்காலத் தாவோஸ் கருத்தரங்கில் பங்கேற்கும் விருந்தினர்கள் வருகை
• உலகப் பொருளாதாரத் தலைவருடன் லீக்கெச்சியாங் சந்திப்பு
• டிரம்ப் அரசு முன்வைத்த குடியேற்றத் தடையின் ஒரு பகுதிக்கு அனுமதி
• கிரிக்கெட்டில் இந்திய அணி புதிய சாதனை
• ஹாங்காங், தாய்நாட்டுடன் இணைந்த 20ஆவது ஆண்டு நிறைவுக்கான சாதனைகளின் கண்காட்சி
• சீனாவின் லாங்மார்ச்-5 ஏவூர்தியின் 2ஆவது பரி சோதனை ஏவுகலன்
• வாங்யி:பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் பயணம் பற்றி ஆக்கப்பூர்வ பயன்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040