• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானில் வெளிநாட்டு வணிகர்கள் முதலீடு செய்த தொகை
  2017-04-19 09:33:56  cri எழுத்தின் அளவு:  A A A   
நடப்பு நிதி ஆண்டின் முதல் 9 திங்கள் காலத்தில் பாகிஸ்தானில் வெளிநாட்டு வணிகர்கள் முதலீடு செய்த தொகை, 160 கோடியே 2 இலட்சம் அமெரிக்க டாலராகும். இது, கடந்த நிதி ஆண்டின் அதே காலத்தில் இருந்ததை விட 12.4 விழுக்காடு அதிகமாகும். அவற்றில், சீன வணிகர்கள், பாகிஸ்தானில் முதலீடு செய்த தொகை, 59 கோடியே 50 இலட்சம் அமெரிக்க டாலரை எட்டி, முதலாவது இடத்தை வகிக்கிறது என்று பாகிஸ்தான் தேசிய வங்கி வெளியிட்ட செய்திகளில் கூறியுள்ளது.
பாகிஸ்தானில் சீனாவின் முதலீடு, மின்சாரம், அடிப்படை வசதிகள், நிதிச் சேவை முதலிய துறைகளில் முக்கியமாகப் பயன்படுத்துப்படுகிறது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040