• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
மத்திய ஆசியா மற்றும் தென்னாசியாவுக்குச் செல்லும் சர்வதேச சரக்கு தொடர்வண்டி
  2017-04-19 11:39:02  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவிலிருந்து புறப்பட்டு மத்திய ஆசியா மற்றும் தென்னாசியாவுக்குச் செல்லும் சர்வதேச சரக்குத் தொடர்வண்டி போக்குவரத்து இயல்பான நிலையில் நுழைந்துள்ளது. இவ்வாண்டின் முதல் காலாண்டில், இயங்கி வரும் சரக்கு தொடர்வண்டிகளின் எண்ணிக்கை 35 ஆகும். அவற்றின் மூலம் ஏற்றிச்செல்லப்பட்ட சரக்குகளின் மொத்த அளவு 46ஆயிரத்து 700 டன்னாகும்.

சீனாவின் கான் சூ மாநிலம், நிங்சியா ஹுவெய் இன தன்னாட்சி பிரதேசம், மத்திய ஆசியா மற்றும் தென்னாசியா ஆகியவற்றுக்கு இடையே இயங்கி வரும் சர்வதேச சரக்கு தொடர்வண்டிகள், கசகஸ்தான், உஸ்பெக்ஸ்தான், பெலாரஸ், ஜெர்மனி, நேபாளம் முதலிய நாடுகளுக்குச் செல்கின்றன. (தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040