• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.நா கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் சார்பில் சீனத் தூதரின் உரை
  2017-04-19 14:04:38  cri எழுத்தின் அளவு:  A A A   

2017ஆம் ஆண்டு பிரிக்ஸ் நாடுகளுக்கான உச்சி மாநாட்டின் தலைவர் பதவி வகிக்கும் நாடாக சீனா திகழ்கின்றது. பிரிக்ஸ் நாடுகள் எட்டிய பொது கருத்துக்கிணங்க, ஐ.நா பேரவையின் தொடரவல்ல வளர்ச்சி இலக்கிற்காக நிதி திரட்டல் பற்றிய உயர் நிலை கருத்தரங்கில் சீனத் தூதர் லீ ஜியே யீ பிரிக்ஸ் நாடுகளின் சார்பில் உரை நிகழ்த்தினார்.

பிரிக்ஸ் நாடுகள் ஆக்கப்பூர்வ பங்குகளைத் தொடர்ந்து வெளிக்கொணர்த்து, வளர்ச்சிக்காக நிதி திரட்டல் தொடர்பான பன்னாடுகள் ஒத்துழைப்பை முன்னேற்றி, தோஹா அறிக்கை, மோண்டர்ரை பொது கருத்து மற்றும் அடிஸ் அபாபா செயல் நிகழ்ச்சி நிரல் ஆகியவற்றைப் பன்முகங்களிலும் செயல்படுத்தி, தொடரவல்ல வளர்ச்சி இலக்கை நனவாக்குவதற்கு சளையாத முயற்சி மேற்கொள்ள விரும்புவதாக லீ ஜியே யீ தெரிவித்தார்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸுடனான சந்திப்பு
• அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சிந்திப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினைக்கான அமெரிக்காவின் நிலைப்பாடு
• சீன-ஐரோப்பிய பயணியர் விமான சேவை ஒத்துழைப்பு
• பெருமளவில் விநியோகிக்கப்படும் பொருட்களின் விலை உயர்வு
• கடும் காற்று மாசுப்பாட்டிற்கான காரணத்தைச் சமாளிக்கும் சீன அரசவையின் ஏற்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040