• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
14 700 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட மிளகாய்ச் சாஸ்
  2017-04-19 14:34:07  cri எழுத்தின் அளவு:  A A A   

அண்மையில், சீனாவின் சிச்சுவான் தனிச்சிறப்பு வாய்ந்த 28 மில்லி கிராம் எடையுள்ள மிளகாய்ச் சாஸ், அமெரிக்காவின் இணைய கடையில் ஏலத்திற்கு விடப்பட்டது. 7 நாட்கள் நீடித்த இந்த ஏலத்தில் மிளகாய்ச் சாஸ் 14 700 அமெரிக்க டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது, சீனாவின் வாசனை மசாலா பொருட்கள் வெளிநாடுகளில் மென்மேலும் வரவேற்கப்படுகின்றன.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040