• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஈரானின் வாக்குறுதியை செயல்படுத்துவது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சரின் கருத்து
  2017-04-19 14:36:18  cri எழுத்தின் அளவு:  A A A   

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரிஸ் டில்லர்சன் 18-ஆம் நாள் நாடாளுமன்றத்துக்கு வழங்கிய மடல் ஒன்றில், ஈரான் அணு ஆற்றல் பிரச்சினை பற்றிய உடன்படிக்கையில் அளித்துள்ள வாக்குறுதியை ஈரான் செயல்படுத்தி கொண்டிருக்கிறது என்று கூறினார்.

தவிர, இப்போதும் பயங்கரவாதத்தை ஆதரிக்கும் முக்கிய நாடாக ஈரான் இன்னும் இருக்கிறது. ஈரான் மீதான தடையாணையை நீக்குவது அமெரிக்காவின் நலனுக்குப் பொருந்தியதா இல்லையா என்பதைக் கணிக்கும் வகையில், அமெரிக்க அரசு பன்முகங்களிலும் ஈரான் அணு ஆற்றல் உடன்படிக்க்கையைச் சோதனை செய்து வருகின்றது என்றும் டில்லர்சன் இம்மடலில் தெரிவித்துள்ளார்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• அபா நிலநடுக்கத்துக்கான மீட்புதவிப் பணி பற்றி ஷிச்சின்பிங் முக்கிய கட்டளை
• செங்து-காட்மாண்டு விமானப் பறத்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது
• சீனாவின் அபாவில் நிலநடுக்கம் 9 உயிரிழப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய வட கொரியாவின் கருத்து
• பிலிப்பைன்ஸ் அரசுத் தலைவருக்கான ஷி ச்சின்பிங்கின் வாழ்த்து செய்தி
• இந்தியா 319 முறை போர் நிறுத்து உடன்படிக்கையை அத்துமீறியது:பாகிஸ்தானின் குற்றச்சாட்டு
• சீன உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசம் நிறுவப்பட்ட 70ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்ட கண்காட்சி
• ஈரான்:கொரிய தீபகற்ப பிரச்சினையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும்
• திபெத்தில் கண்புறை நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை
• ஈரான் ஏவுகணைத் திட்டம் ஐ.நா 2231ஆம் தீர்மானத்தை மீறாது
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040