• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
துருக்கி அரசுத் தலைவருடன் லியூ யான்டொங் சந்திப்பு
  2017-04-19 15:50:53  cri எழுத்தின் அளவு:  A A A   
துருக்கி அரசுத் தலைவர் எர்டோகன் அரசுத் தலைவர் மாளிகையில், சீனத் துணைத் தலைமை அமைச்சர் லியூ யான்டொங்கை 18ஆம் தேதி சந்தித்துப் பேசினார்.

கடந்த சில ஆண்டுகளில், சீன அரசுத் தலைவருடன் மேற்கொண்ட சந்திப்பு, இருநாட்டு ஒத்துழைப்பு உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்றியுள்ளது. மே திங்கள் சீனாவில் நடைபெறும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை சர்வதேச ஒத்துழைப்பு மன்றக் கூட்டத்தில் பங்கெடுப்பதையும் சீன அரசுத் தலைவரைச் சந்திக்க இருப்பதையும் எதிர்பார்ப்பதாக எர்டோகன் தெரிவித்தார்.

லியூ யான்டொங் கூறுகையில், துருக்கியுடனான உறவுக்கு சீனா முக்கியத்துவம் அளித்து வருகிறது. இருதரப்பும் பல்வேறு துறைகளிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, பழம்பெரும் பட்டுப்பாதையின் மறுமலர்ச்சிக்குப் பாடுபட வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.(வான்மதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு முடிவு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் முன்னேற்றம்
• பிரிக்ஸ் பற்றிய இந்தியப் பிரதிநிதியின் கருத்து
• பிரிக்ஸ் நாட்டுப் புதிய வளர்ச்சி வங்கியின் ஆப்பிரிக்க கிளை துவக்கம்
• பிரிக்ஸ் நாடுகளின் ஆட்சி முறைமை கருத்தரங்கு
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040