• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
வட கொரியாவின் ஏவுகணை சோதனை பற்றிய செய்தி குறித்து சீனாவின் கருத்து
  2017-04-19 18:30:06  cri எழுத்தின் அளவு:  A A A   
வட கொரியா, வாரந்தோறும், மாதந்தோறும், ஆண்டுதோறும், மேலதிக ஏவுகணைச் சோதனை மேற்கொள்ளும் என்று அண்மையில் வட கொரியாவின் துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். இது பற்றி செய்தியாளர்களின் கேள்விக்கு சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லூக்கான் பதிலளிக்கும் போது, தற்போது கொரிய தீபகற்ப நிலைமை உணர்வலையாக இருக்கிறது. நிலைமையைத் தீவிரமாக்கும் எந்த செயல்களையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது என்று அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே துப்பாக்கிச் சண்டை
• வங்காளதேசத்தில் நிலக்கரி மின்சார நிலையங்களின் கட்டுமானம்
• ஸ்காட்லாந்தில் சீன மேற்குப் பகுதி பண்பாட்டின் பரப்புரை
• சிரியா பிரச்சினைக்கு தீர்வு பற்றி சீனாவின் கருத்து
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை தொடர்பான கருத்துரு
• ஈராக் இராணுவத்தின் வான் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் சாவு
• அமெரிக்கா:ஐ.எஸ் அதியுயர் தலைவர் இன்னும் உயிர்
• பாகிஸ்தான்:காஷ்மீர் பகுதியில் இந்தியப் படை தாக்குதல் நடத்துதல்
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040