• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
முன்கூட்டியே பொது தேர்தல் நடத்துதல் நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
  2017-04-20 09:28:26  cri எழுத்தின் அளவு:  A A A   

பிரிட்டனில் முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அந்நாட்டு நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் 19-ஆம் நாள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அறுதி பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற நிலையில், இத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதன் விளைவாக, பிரிட்டனில் ஜுன் திங்கள் 8-ஆம் நாள் பொது தேர்தல் நடத்தப்படும்.

அந்நாட்டு தலைமையமைச்சர் தெரசா மே அம்மையார் நாடாளுமன்றத்தின் கீழ் அவையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு முன் கூறுகையில், முன்கூட்டியே பொது தேர்தலை நடத்துவது, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தடையின்றி விலகுவதற்கு உதவி அளிப்பதோடு, பிரிட்டனின் நீண்டகால வளர்ச்சிக்குரிய உறுதி தன்மையைத் தரும் என்றார்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே துப்பாக்கிச் சண்டை
• வங்காளதேசத்தில் நிலக்கரி மின்சார நிலையங்களின் கட்டுமானம்
• ஸ்காட்லாந்தில் சீன மேற்குப் பகுதி பண்பாட்டின் பரப்புரை
• சிரியா பிரச்சினைக்கு தீர்வு பற்றி சீனாவின் கருத்து
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை தொடர்பான கருத்துரு
• ஈராக் இராணுவத்தின் வான் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் சாவு
• அமெரிக்கா:ஐ.எஸ் அதியுயர் தலைவர் இன்னும் உயிர்
• பாகிஸ்தான்:காஷ்மீர் பகுதியில் இந்தியப் படை தாக்குதல் நடத்துதல்
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040