• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
16 தலிபான் அமைப்பினர்கள் உயிரிழந்தனர்
  2017-04-20 09:34:08  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படை அந்நாட்டின் வட பகுதியிலுள்ள பாக்லன் மாநிலத்தில் துடைத்தொழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதில் இம்மாநில தலிபான் அமைப்பின் நிழல் தலைவர் மெளலாவி லால் முகம்மது மற்றும் அவருடைய மகன் உள்ளிட்ட 16 தலிபான் அமைப்பினர்கள் உயிரிழந்தனர் என்று ஆப்கானிஸ்தான் அலுவலர் ஒருவர் 19ஆம் நாள் உறுதிப்படுத்தினார்.(மோகன்)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040