• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடு
  2017-04-20 09:49:20  cri எழுத்தின் அளவு:  A A A   
சர்வதேச நாணய நிதியம் அண்மையில் உலகப் பொருளாதாரம் மீதான முன்னாய்வு அறிக்கையை வெளியிட்டது. அடிப்படை வசதிக் கட்டுமானத்திற்கான முதலீடுகளை அதிகரித்திருப்பதால், பாகிஸ்தானின் பொருளாதாரம் மீட்சியடைந்து வருகிறது. 2017ஆம் ஆண்டு, இந்நாட்டின் பொருளாதார அதிகரிப்பு விகிதம் 5 விழுக்காடு எட்டும். 2018ஆம் ஆண்டில் இவ்விகிதம் 5.2 விழுக்காட்டை எட்டும் என்று இவ்வறிக்கை மதிப்பிட்டுள்ளதாக பாகிஸ்தான் டோன் செய்திநாளேடு ஏப்ரல் திங்கள் 19ஆம் நாள் செய்தி வெளியிட்டது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040