• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
லிபிய பிரச்சினையைத் தீர்ப்பது பற்றிய சீனப் பிரதிநிதி கருத்து
  2017-04-20 09:55:28  cri எழுத்தின் அளவு:  A A A   

அரசியல் வழிமுறை, லிபிய பிரச்சினையைத் தீர்ப்பதற்குரிய ஒரேயொரு சரியான தேர்வாகும் என்பதில் ஊன்றி நிற்க வேண்டும் என்றும், லிபிய அரசியல் போக்கு, லிபிய மக்களின் தலைமையில் நடைபெற வேண்டும் என்றும் ஐ.நாவுக்கான சீனத் துணை நிரந்தரப் பிரதிநிதி வூ ஹெய் தாவ் 19-ஆம் நாள் தெரிவித்தார்.

அந்த நாள் லிபிய பிரச்சினை தொடர்பாக ஐ.நா பாதுகாப்பவை நடத்திய வெளிப்படையான கூட்டத்தில், லிபிய அரசியல் உடன்படிக்கை கையொப்பமிடப்பட்டது முதல் இதுவரையிலான ஓராண்டுக்கும் அதிகமான காலத்தில், இவ்வுடன்படிக்கை பன்முகங்களிலும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால், லிபிய அமைதி போக்கில் கடினமான அறைகூவல் காணப்படுகிறது என்று வூ ஹெய் தாவ் குறிப்பிட்டார்.

பல்வேறு தரப்புகள் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பேச்சுவார்த்தை மற்றும் கலந்தாய்வை முன்னேற்றி, பாதுகாப்பவையின் தீர்மானம் மற்றும் லிபிய அரசியல் உடன்படிக்கை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு, உரிய தீர்வுமுறையை நாட வேண்டும் என்று வூ ஹெய் தாவ் கருத்து தெரிவித்தார்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே துப்பாக்கிச் சண்டை
• வங்காளதேசத்தில் நிலக்கரி மின்சார நிலையங்களின் கட்டுமானம்
• ஸ்காட்லாந்தில் சீன மேற்குப் பகுதி பண்பாட்டின் பரப்புரை
• சிரியா பிரச்சினைக்கு தீர்வு பற்றி சீனாவின் கருத்து
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை தொடர்பான கருத்துரு
• ஈராக் இராணுவத்தின் வான் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் சாவு
• அமெரிக்கா:ஐ.எஸ் அதியுயர் தலைவர் இன்னும் உயிர்
• பாகிஸ்தான்:காஷ்மீர் பகுதியில் இந்தியப் படை தாக்குதல் நடத்துதல்
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040