• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை நெடுகிலுள்ள நாடுகளுடன் சீனாவின் உடன்பாடுகள்
  2017-04-20 16:27:09  cri எழுத்தின் அளவு:  A A A   
இருப்புப்பாதை, நெடுஞ்சாலை, கடற்போக்குவரத்து, விமானபோக்குவரத்து, அஞ்சல் முதலிய துறைகளில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற முன்மொழிவின் நெடுகிலுள்ள நாடுகளுடன் சுமார் 130 இரு தரப்பு உடன்படிக்கைகள் மற்றும் மண்டலப் போக்குவரத்து உடன்படிக்கைகளில் சீனா, கையொப்பமிட்டுள்ளது என்று சீன போக்குவரத்து அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வூசூன்கேங் 20ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

அதோடு, இலங்கையின் கொழும்பு துறைமுகம், கிரேக்க பிரேயஸ் துறைமுகம், சீன-ரஷிய நாடு கடந்த பாலம் முதலிய முக்கிய போக்குவரத்து அடிப்படை வசதிக் கட்டுமானங்களும் அடுத்தடுத்து சீனாவின் உதவியுடன் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040