• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
5ஆவது எகிப்து சர்வதேச மேளதாள விழா
  2017-04-21 09:48:16  cri எழுத்தின் அளவு:  A A A   

ஏப்ரல் 20ஆம் நாள், எகிப்து தலைநகரான கெய்ரோவில் 5ஆவது எகிப்து சர்வதேச மேளதாள விழா துவங்கியது. 23 நாடுகளையும் பிரதேசங்களையும் சேர்ந்த கலைஞர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் தலைசிறந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும் இந்நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேலான பார்வையாளர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040