• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஐ.நா பாதுகாப்பவையின் கோரிக்கை
  2017-04-21 10:34:04  cri எழுத்தின் அளவு:  A A A   
அண்மையில், வட கொரியா ஏவுகணையைச் செலுத்தியதை ஐ.நா பாதுகாப்பவை கண்டித்துள்ளது. அதோடு, வட கொரியா மீண்டும் அணு ஆயுத சோதனையை மேற்கொள்வதை நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து ஐ.நா பாதுகாப்பவை 20ஆம் நாள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஐ.நா பாதுகாப்பவையின் தீர்மானத்தைப் புறக்கணித்து, நிதானத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் வட கொரியா ஈடுபடுவதில் ஐ.நா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. ஐ.நா பாதுகாப்பவையின் தீர்மானத்திற்குப் புறம்பான நடவடிக்கைகளை வட கொரியா நிறுத்த வேண்டும். தொடர்புடைய தீர்மானத்தை வட கொரியா பின்பற்ற வேண்டும் என்று இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஐ.நா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குத்ரெஸுடனான சந்திப்பு
• அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சிந்திப்பு
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினை பற்றிய அமெரிக்காவின் கருத்து
• சீனப் பொருளாதார அமைப்பு முறை சீர்திருத்தத்தின் முக்கிய அம்சங்கள்
• சிரியா மீதான இராணுவ தாக்குதலில் பிரிட்டன் கலந்து கொள்ளும் வாய்ப்புள்ளது
• சீனாவில் ஊழல் ஒழிப்புப் பணி
• கொரிய தீபகற்ப அணு ஆயுதப் பிரச்சினைக்கான அமெரிக்காவின் நிலைப்பாடு
• சீன-ஐரோப்பிய பயணியர் விமான சேவை ஒத்துழைப்பு
• பெருமளவில் விநியோகிக்கப்படும் பொருட்களின் விலை உயர்வு
• கடும் காற்று மாசுப்பாட்டிற்கான காரணத்தைச் சமாளிக்கும் சீன அரசவையின் ஏற்பாடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040