• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாலஸ்தீன பிரச்சினை
  2017-04-21 14:47:03  cri எழுத்தின் அளவு:  A A A   
பாலஸ்தீன பிரச்சினை, மத்திய கிழக்கு பிரச்சினையின் மையமாகும். அதோடு, பிரதேசத்தின் முக்கியமான பிரச்சினையுமாகும். பாலஸ்தீனமும் இஸ்ரேலும் கட்டுப்பாட்டுடன் இருந்து, நடைமுறை நடவடிக்கைகளின் மூலம், பேச்சுவார்த்தையை விரைவில் துவங்க வேண்டியது உடனடியான கடமையாகும் என்று ஐ.நாவுக்கான சீன நிரந்தர பிரதிநிதி லியு ஜியே யீ 20ஆம் நாள் கூறினார்.
இப்பிரச்சினை, மத்திய கிழக்குப் பிரதேசம் மற்றும் உலகத்தின் பாதுகாப்பையும் நிதானத்தையும் நீண்டகாலமாக பாதிக்கும் என்று அவர் கூறினார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பன்னாடுகளின் பங்கெடுப்பு
• வெனிசுவேலா அரசுக்கும், அரசு எதிர்ப்புப் பிரிவுக்கும் ஐ.நா தலைமையமைச்சரின் வேண்டுகோள்
• பிரிக்ஸ் நாடுகளின் போதை பொருட்கள் தடுப்புக்கான பணிக்கூட்டம்
• அமெரிக்காவில் இனவெறி பாகுபாடு பற்றிய ஐ.நாவின் அறிக்கை
• ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானம் பற்றி சீனாவின் விருப்பம்
• ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான பிரிட்டனின் முதலாவது நிலைப்பாட்டு ஆவணம்
• ஈரான் மீதான அமெரிக்காவின் தடை நடவடிக்கை பற்றிய ஈரானின் நிலைப்பாடு
• ரஷிய-இந்திய ராணுவப் பயிற்சி
• வாங் யீ-லாவ்ரோவ் தொலைபேசியில் பேச்சு
• சீனாவில் நடைபெற்ற ஜப்பானின் நிபந்தனையின்றி சரண நிறைவு நடவடிக்கைகள்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040