• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
இணையம் மூலமான சீன-இந்திய முதலீட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சி
  2017-04-21 15:28:56  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனாவின் ஷேன்சேன் பங்கு பத்திர நிலைய அதிகாரிகள் ஏப்ரல் 20ஆம் தேதி இந்தியாவின் மும்பையில் பயணம் மேற்கொண்டு ஹைதுங் சர்வதேச நிறுவனத்தின் இந்தியக் கிளையுடன் இணையம் மூலம் முதலீட்டுப் பரிமாற்ற நிகழ்ச்சியை நடத்தினர்.

சீனா மற்றும் இந்தியாவின் புத்தாக்கத்துக்கான மூலதனத்தின் நாடு கடந்த பயன்பாட்டை முன்னேற்றுவது இந்தப் பரிமாற்ற நிகழ்ச்சியின் நோக்கமாகும்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040