• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனப் பொருளாதார அதிகரிப்பு மீதான எதிர்பார்ப்பு
  2017-04-22 15:33:10  cri எழுத்தின் அளவு:  A A A   
இவ்வாண்டின் முதல் 3 திங்களில், சீனப் பொருளாதாரத்தில் வலுவான வளர்ச்சிப் போக்கு காணப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனப் பொருளாதார அதிகரிப்பு மீதான எதிர்பார்ப்பை, சர்வதேச நாணய நிதியம் மேலும் உயர்த்தும். மேலும், உலகப் பொருளாதாரத்தின் மீதான புதிய முன்னாய்வு அறிக்கையில், சீனப் பொருளாதார அதிகரிப்பு மீதான எதிர்பார்ப்பை, 6.5 விழுக்காட்டிலிருந்து 6.6 விழுக்காடாக உயர்ந்துள்ளது என்று இந்நிதியத்தின் ஆசிய-பசிபிக் பிரிவின் துணைத் தலைவர் மார்க்ஸ் ரோட்ரால், ஏப்ரல் 21ஆம் நாள் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பிரதேசத்தின் பொருளாதாரத்தின் மீதான முன்னாய்வு கூட்டத்தில் தெரிவித்தார். (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040