• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பிரான்ஸ் அரசுத் தலைவர் தேர்தலின் இறுதிப் போட்டி
  2017-04-24 10:27:44  cri எழுத்தின் அளவு:  A A A   
பிரான்ஸ் உள்துறை அமைச்சகம் 23ஆம் நாளிரவு வெளியிட்ட பூர்வாங்க புள்ளிவிபரங்களின்படி, நடுநிலை பிரிவின் வேட்பாளர் எம்மானுவேல் மாக்ரனும், வலது பிரிவின் வேட்பாளர் மரைன் லெ பென்னும், அன்று நடைபெற்ற முதல் சுற்று வாக்கெடுப்பில் முதல் இரண்டு இடங்களை வகித்துள்ளனர். அவர்கள் மே 7ஆம் நாள் நடக்கும் பிரான்ஸ் அரசுத் தலைவர் தேர்தலின் 2ஆவது சுற்று வாக்கெடுப்பில் பங்கெடுக்க உள்ளனர்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040