• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
"ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை"விண்வெளி புத்தாக்க ஒன்றியம்
  2017-04-24 11:50:45  cri எழுத்தின் அளவு:  A A A   

சீன விண்வெளிக் கழகம் மற்றும் சீன வடமேற்குத் தொழில்துறை பல்கலைக்கழகத்தின் கூட்டு ஏற்பாட்டில், "ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை"விண்வெளி புத்தாக்க ஒன்றியம் ஏப்ரல் 23-ஆம் நாள் சீனாவின் சி ஆன் நகரில் அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டது.

திறந்தமனப்பான்மை, கூட்டாக நன்மை பெறுதல், கூட்டு வளர்ச்சி ஆகிய கோட்பாடுகளின்படி, அறிவியல் ஆய்வு, பணியாளர் பயிற்சி உள்ளிட்ட துறைகளில், இவ்வொன்றியத்தின் உறுப்புகள் ஆழமான முறையில் ஒத்துழைப்பு மேற்கொள்வது முன்னேற்றப்படும். (தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040