• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சிலி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
  2017-04-25 18:06:02  cri எழுத்தின் அளவு:  A A A   

சிலி நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ள வால்பாலைசோ நகருக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் 24ஆம் நாள் பிற்பகல் ரிக்டர் அளவுகோலில் 7.1ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க நிலவியல் ஆய்வு ஆணையம் இச்செய்தியை வெளியிட்டது.

இதுவரை உயிர் மற்றும் சொத்து இழப்பு பற்றிய தகவல் ஏதும் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் கடல் கொந்தளிப்பு ஏற்படாது என்று சிலி கடற்படையின் நீரியல் மற்றும் கடல் விவகார பணியகம் தெரிவித்தது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040