• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் 2ஆவது விமானங் தாங்கி
  2017-04-26 10:56:29  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் 2ஆவது விமானங் தாங்கிக் கப்பலின் வெள்ளோட்ட விழா 26ஆம் நாள் முற்பகல் சீன கப்பல் கட்டுமானக் குழுமத்தின் தாலியன் கப்பல் தயாரிப்புத் தொழிற்சாலையில் நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், மத்திய ராணுவக் ஆணையத்தின் துணைத் தலைவருமான ஃபான்சாங்லோங் இவ்விழாவில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தினார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040