• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனாவின் முதல் சரக்கு விண்கலத்தின் சிறப்புப் பணி
  2017-04-27 19:56:55  cri எழுத்தின் அளவு:  A A A   

சீனாவின் முதல் ஆளில்லா சரக்கு விண்கலமான 'தியன்சோ-1', கடந்த 20ஆம் நாள் இரவு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளியில் இயங்கும் ஆய்வு நிலையத்துக்கு தேவையான பொருட்களை ஏற்றி செல்வதற்காக 'தியன்சோ-1' சரக்கு விண்கலத்தை சீனா தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 22ஆம் நாளன்று, 'தியன்சோ-1', 'தியன்கொங்-2' எனும் ஆய்வு விண்கலத்துடன் தன்னியக்கமாகவே வெற்றிகரமாக இணைந்துள்ளது. 'தியன்சோ-1' விண்கலம் திட்டமிடப்பட்ட இலக்குகளை நிறைவேற்றிய பிறகு, சீனாவின் விண்வெளி நிலையத்தின் வளர்ச்சிக் காலம் தொடங்கும்.

இந்தப் படத்தொகுப்பு மூலம், 'தியன்சோ-1' விண்கலத்தின் விண்பயணம் மற்றும் அதன் பணி பற்றிய விபரங்களைப் பார்ப்போம்.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• காஷ்மீரில் இந்தியா-பாகிஸ்தான் இடையே துப்பாக்கிச் சண்டை
• வங்காளதேசத்தில் நிலக்கரி மின்சார நிலையங்களின் கட்டுமானம்
• ஸ்காட்லாந்தில் சீன மேற்குப் பகுதி பண்பாட்டின் பரப்புரை
• சிரியா பிரச்சினைக்கு தீர்வு பற்றி சீனாவின் கருத்து
• ரஷியா உள்ளிட்ட நாடுகள் மீதான தடை தொடர்பான கருத்துரு
• ஈராக் இராணுவத்தின் வான் தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் சாவு
• அமெரிக்கா:ஐ.எஸ் அதியுயர் தலைவர் இன்னும் உயிர்
• பாகிஸ்தான்:காஷ்மீர் பகுதியில் இந்தியப் படை தாக்குதல் நடத்துதல்
• பிரிக்ஸ் நாடுகளின் புதிய வளர்ச்சி வங்கி தொடங்கி  2 ஆண்டுகள் நிறைவு
• டீசல் பயன்பாட்டைக் குறைக்க தொடரியில் சூரிய தகடு
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040