• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானின் மீது அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல்
  2017-04-28 09:04:13  cri எழுத்தின் அளவு:  A A A   
அமெரிக்காவின் ஆளில்ல விமானங்கள், 27ஆம் நாள் பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியிலுள்ள North Wazirista பிரதேசத்தின் தலிபான் அமைப்பின் மீது வான் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில், குறைந்தது 7 பேர் உயிரிழந்தனர். 2017ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் ஆளில்ல விமானங்கள், பாகிஸ்தானின் மீது வான் தாக்குதல் நடத்துவது இதுவே இரண்டாவது முறையாகும்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040