• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
தென் மற்றும் வட கொரிய பேச்சுவார்த்தை
  2017-04-28 09:11:10  cri எழுத்தின் அளவு:  A A A   
வட கொரியாவுடன் பேச்சுவார்த்தையை நடத்த தென் கொரியா விரும்புகிறது. அணு ஆயுதமின்மை மயமாக்கும் நல்லெண்ணத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளை வட கொரியா மேற்கொள்வது  இந்த பேச்சுவார்த்தையின் துவக்க முன்நிபந்தனையாகும் என்று தென் கொரிய வெளியுறவு அமைச்சகம் 27ஆம் நாள் தெரிவித்தது.
கொரியத் தீபகற்ப நிலைமை பற்றி அமெரிக்க அரசு வெளியிட்ட புதிய கருத்துக்கள் குறித்து தென் கொரிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சோ ஜின் ஜக் அதே நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இதனைத் தெரிவித்தார். (சரஸ்வதி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040