• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
அமெரிக்கப் படைக்கும் ஆப்கானிஸ்தான் படைக்குமிடையிலான தாக்குதல்
  2017-04-28 09:13:17  cri எழுத்தின் அளவு:  A A A   
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பைத் ஒடுக்கும் வகையில், ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படை, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை ஆகியவை, நான்கர்ஹர் மாநிலத்திலுள்ள ஆச்சின் பிரதேசத்தில் கூட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளன. இத்தாக்குதலில் இரண்டு அமெரிக்கப் படைவீரர்கள் உயிரிழந்தனர் என்று ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்கப் படை 27ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.(சிவகாமி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040