• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த மோதல்கள்
  2017-04-28 09:26:50  cri எழுத்தின் அளவு:  A A A   
ஆப்கானிஸ்தானில் 2017ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் நிகழ்ந்த பல்வேறு ஆயுத மோதல்களில் 715 மக்கள் உயிரிழந்தனர், 1466 மக்கள் காயமடைந்தனர். இவர்களில் காயமடைந்த மற்றும் உயிரிழந்த பெண்கள் எண்ணிக்கை, 273 ஆகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட, 24 விழுக்காடு அதிகமாகும். குழுந்தைகளில் காயமுற்றோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 735 ஆகும். இது, கடந்த ஆண்டின் இருந்ததை விட, 3 விழுக்காடு உயர்ந்தது என்று ஆப்கானிஸ்தானிலுள்ள ஐ.நா உதவிக் குழு 27ஆம் நாள் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. (சிவகாமி)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040