• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தானில் நீர்வளம் பற்றிய மோசமான நிலைமை
  2017-05-04 10:59:31  cri எழுத்தின் அளவு:  A A A   
பாகிஸ்தானில் நபர்வாரி நிலத்தடி நீர்வளம், 1951ஆம் ஆண்டிலிருந்த 5260 கன மீட்டரிலிருந்து 2016ஆம் ஆண்டு 1000 கன மீட்டராக குறைந்துள்ளது. மக்கள் தொகை அதிகரித்து வருகின்ற நிலையில், அந்நாட்டின் நீர்வளம் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. 2025ஆம் ஆண்டு, நபர்வாரி நிலத்தடி நீர்வளம் 860 கன மீட்டராகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. வேளாண்மை மற்றும் மக்களின் உடல் நலத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அந்நாட்டின் பிசினஸ் ரெக்கார்டர் என்னும் செய்தித் தாள் மே 3ஆம் நாள் தெரிவித்தது. (பூங்கோதை)
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040