• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை பற்றிய கூட்டம்
  2017-05-06 14:47:37  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆசியான் நாடுகள், சீனா, ஜப்பான், தென் கொரியா ஆகியவற்றின் (10+3)நிதித் துறை அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்களின் 20ஆவது கூட்டம் 5ஆம் தேதி ஜப்பானின் யோகோஹாமா நகரில் நடைபெற்றது. உலகம் மற்றும் பிரதேசத்தின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை, ஆசியான் நாடுகள் மற்றும் சீன-ஜப்பான்-தென் கொரியாவின் நிதி ஒத்துழைப்பு உள்ளிட்ட அம்சங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040