• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீன-ஜப்பான் நிதித் துறை அமைச்சர்களின் பேச்சுவார்த்தை
  2017-05-07 14:35:16  cri எழுத்தின் அளவு:  A A A   
சீன-ஜப்பான் நிதித் துறை அமைச்சர்களின் 6ஆவது பேச்சுவார்த்தை 6ஆம் தேதி ஜப்பானின் யோகோஹாமா நகரில் நடைபெற்றது. இரு நாடுகளின் நிதித் துறை அமைச்சர்கள் இப்பேச்சுவார்த்தைக்குத் தலைமை தாங்கினர்.

இப்பேச்சுவார்த்தை இரு தரப்புக்கும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமை மற்றும் கொள்கையிலான ஆழ்ந்த பரிமாற்றத்தையும் நிதித் துறையிலான ஒத்துழைப்பையும் முன்னேற்ற இப்பேச்சுவார்த்தை துணை புரியும். நிதித் துறையில் பயனுள்ள பரஸ்பர ஒத்துழைப்பை மேலும் விரிவாக்க வேண்டும் என்று இரு தரப்பும் ஒருமனதாக கருத்து தெரிவித்தன.

உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040