• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஆசிய வளர்ச்சி வங்கிச் செயற்குழுவின் 50ஆவது ஆண்டுக் கூட்டம்
  2017-05-07 14:45:24  cri எழுத்தின் அளவு:  A A A   

ஆசிய வளர்ச்சி வங்கி செயற்குழுவின் 50ஆவது ஆண்டுக் கூட்டம் 4முதல் 7ஆம் தேதி வரை ஜப்பானின் யோகோஹாமா நகரில் நடைபெற்றது. சீன நிதித் துறை அமைச்சர் சியௌ ஜியே இக்கூட்டத்தில் பங்கேற்று உரைநிகழ்த்தினார். ஆசிய பிரதேசத்தில் பொருளாதாரத்தின் உலகமயமாக்க பயன்களை ஆசிய மக்கள் பகிர்ந்து கொள்வதை ஊக்குவிக்கும் வகையில், ஆசிய வளர்ச்சி வங்கி மேலும் ஆக்கப்பூர்வமாக பங்காற்ற வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.

1 2
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040