சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங், சீனாவில் நடைபெறும் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையின் மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் பாகிஸ்தான் தலைமையமைச்சர் நவாஸ் ஷெரீபை, மே 13ஆம் நாள் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்தித்துரையாடினார்.