• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரை
  2017-05-14 10:58:26  cri எழுத்தின் அளவு:  A A A   

நடப்பு கூட்டத்தில், 29 நாடுகளின் அரசுத் தலைவர்கள் மற்றும் தலைமை அமைச்சர்கள், 70 சர்வதேச நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் முதலிய மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகிய இரண்டு திறவுச்சொற்கள் குறித்து, கொள்கைகளின் பரிமாற்றம், வசதிகளின் இணைப்பு, தடையற்ற வர்த்தகம், நாணயப் புழக்கம், மக்களிடையேயான தொடர்பு ஆகிய ஐந்து பிரிவுகள் தொடர்பான அம்சங்களை பற்றி விருந்தினர்கள் முக்கியமாக விவாதித்து வருகின்றனர்.


1  2  3  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040