• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
கனடா-ஈரான் தூதாண்மை உறவு
  2017-05-14 13:59:59  cri எழுத்தின் அளவு:  A A A   
ஈரானுடன் தூதாண்மை உறவை மீட்கும் விருப்பத்தை கனடா அரசு தெரிவித்துள்ளதாக ஈரான் துணை வெளியுறவு அமைச்சர் ஹாசான் காஷ்கவி கூறியுள்ளார்.
ஈரான் மெஹ்ர் செய்தி நிறுவனம் 13ஆம் நாள் வெளியிட்ட செய்தியின்படி, தூதாண்மை உறவை மீட்பதில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன என்று காஷ்கவி குறிப்பிட்டார்.
ஈரானிலுள்ள தனது தூதரகத்தை கனடா 2012ஆம் ஆண்டு செப்டெம்பர் திங்கள் மூடியது. அணு திட்டத்தை ஈரான் தொடர்ந்து மேற்கொண்டு சிரியா அரசுக்கு ராணுவ உதவியை வழங்கியதாக அப்போதைய கனடா அரசு குறைகூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040