• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பெய்ஜிங்கில் ஷிச்சின்பிங்-புதின் சந்திப்பு
  2017-05-14 16:07:42  cri எழுத்தின் அளவு:  A A A   

ஐரோப்பிய-ஆசிய பொருளாதார கூட்டணியும் பட்டுப் பாதையின் பொருளாதார மண்டல வளர்ச்சித் திட்டமும் ஒன்றை ஒன்று இணைக்கும் பணிகளை செவ்வனே செய்யவும், பெரிய ஒத்துழைப்புத் திட்டப்பணிகளின் நடைமுறையாகத்தை முன்னெடுக்கவும் சீனாவுடன் இணைந்து முயற்சிக்க ரஷியா விரும்புவதாக புதின் தெரிவித்தார். வர்த்தகம், எரியாற்றல், தயாரிப்பு, கல்வி, சுற்றுலா, விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை இரு தரப்பும் ஆழமாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

கொரிய தீபகற்பத்தின் நிலை உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிரதேச விவகாரங்கள் பற்றியும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.


1  2  
உங்கள் கருத்தை பதிவு செய்ய
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040