• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தலைமையமைச்சர்--சர்வதேச நாணய நிதியத்தின் தலைவரின் சந்திப்பு
  2017-05-15 09:03:17  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 14ஆம் நாள் பிற்பகல் மக்கள் மாமண்டபத்தில் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கறிஸ்டினா லெகார்டேவைச் சந்தித்துப்பேசினார்.
சர்தேச நாணய நிதியம் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளுடன் இணைந்து, கொள்கைப் பரிமாற்றத்தையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்தி, உலகப் பொருளாதாரம், நிதான வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறுவதை விரைவுப்படுத்த சீனா விரும்புவதாக லீ கெச்சியாங் தெரிவித்தார்.
லெகார்டே கூறுகையில், சீனப் பொருளாதாரம் அதிகரித்து வருகின்றது. சீனாவுடன் பரிமாற்றத்தையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• ஆப்கானுக்கான பாகிஸ்தான் தூதாண்மை அலுவலர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்
• உலக வர்த்தக அமைப்பின் உறுப்பு நாடுகளின் வேண்டுகோள்
• மும்பை அடுக்குமாடி வீடு இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழப்பு
• பெய்ஜிங் மாநகரில் நிலக்கரி பயன்பாடு குறைவு
• குஜராத் வெள்ளம்:100க்கு அதிகமானோர் சாவு
• பாதுகாப்பு விவகாரம் தொடர்பான ஐரோப்பிய ஆணைய அறிக்கை
• அயர்லாந்தில் திபெத் பிரிதநிதிக்குழுவின் பயணம்
• சிரியாவில் மோதல் குறைப்பு பிரதேசத்தில் அனுப்பப்பட்ட முதலாவது மீட்புப் பொருட்கள்
• ரஷியா, ஈரான், வட கொரியா மீது அமெரிக்காவின் புதிய தடை நடவடிக்கை
• சீனாவில் செவ்வாய் கிரக கிராமத் திட்டம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040