• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
சீனத் தலைமையமைச்சர்-- உலக வங்கயின் தலைவரின் சந்திப்பு
  2017-05-15 09:31:57  cri எழுத்தின் அளவு:  A A A   
சீனத் தலைமையமைச்சர் லீ கெச்சியாங் 14ஆம் நாள் பிற்பகல் மக்கள் மாமண்டபத்தில் சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற மன்றக் கூட்டத்தில் கலந்து கொண்ட உலக வங்கயின் தலைவர் கிம் யங்கைச் சந்தித்துப்பேசினார்.
சீனாவுடன் உலக வங்கி மேற்கொண்டுள்ள ஒத்துழைப்பை லீ கெச்சியாங் வெகுவாக பாராட்டினார். உலக வங்கி, சர்வதேச சமூகத்துக்குத் தலைமை தாங்கி, உலகப் பொருளாதாரத்தைக் கூட்டாக முன்னேற்றி, வளர்ச்சி ஒத்துழைப்பை வலுப்படுத்தி, கூட்டுச் செழுமையை மேம்படுத்த வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார்.
கிம் யங் கூறுகையில் சீர்திருத்ததைச் சீனா ஆழமாக்கி, அறிவியல் தொழில் நுட்ப புத்தாக்கத்தை வலுப்படுத்தி, புதிய இயக்கு ஆற்றலை வளர்ப்பதன் எதிர்காலம் மீது உலக வங்கி நம்பிக்கைக் கொண்டுள்ளது. சீனாவுடன் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்த விரும்புவதாகத் தெரிவித்தார்.
உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• டோனல்ட் டிரம்ப்-யாங் ஜியே ச்சி சந்திப்பு
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
• வாங் யீ:மத்திய கிழக்கு பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு
• ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்
• சௌதி அரேபியாவின் புதிய பட்டத்துக்குரிய இளவரசருக்கு சீனா வாழ்த்துக்கள்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகருடன் அப்பாஸின் சந்திப்பு
• ஷாங்காயில் நடைபெறும் பிரிக்ஸ் நாட்டு வணிக அமைச்சர்கள் கூட்டம்
• 2017 சீன-இந்தியப் பன்னாட்டு யோக விழா துவக்கம்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகரின் இஸ்ரேல் பயணம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040