• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
பாகிஸ்தான் தலைமையமைச்சர்: அமைதியான ஒத்துழைப்பு உலகை உருவாக்க வேண்டும்
  2017-05-15 10:29:35  cri எழுத்தின் அளவு:  A A A   
அமைதியான ஒத்துழைப்பு உலகை உருவாக்க பாடுபடுவது, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் நோக்கமாகும் என்று பாகிஸ்தான் தலைமையமைச்சர் நவாஸ் ஷெரீஃப் 14ஆம் நாள் தெரிவித்தார்.

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை மன்றக் கூட்டத்தின் உயர்நிலை முழு அமர்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது, அவர் பேசுகையில், இம்முன்மொழிவு, கண்டம் கடந்த பெரிய ஒத்துழைப்புத் திட்டமாகும். இதில் கலந்து கொண்ட அனைத்து நாடுகளுக்கும், கலந்து கொள்ளாத நாடுகளுக்கும் இது, திறந்து வைக்கப்படுகிறது என்று அவர் கூறினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• டோனல்ட் டிரம்ப்-யாங் ஜியே ச்சி சந்திப்பு
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
• வாங் யீ:மத்திய கிழக்கு பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு
• ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்
• சௌதி அரேபியாவின் புதிய பட்டத்துக்குரிய இளவரசருக்கு சீனா வாழ்த்துக்கள்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகருடன் அப்பாஸின் சந்திப்பு
• ஷாங்காயில் நடைபெறும் பிரிக்ஸ் நாட்டு வணிக அமைச்சர்கள் கூட்டம்
• 2017 சீன-இந்தியப் பன்னாட்டு யோக விழா துவக்கம்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகரின் இஸ்ரேல் பயணம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040