• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஷிச்சின்பீங்கின் உரைக்கு சர்வதேச சமூகத்தின் பாராட்டு
  2017-05-15 10:41:16  cri எழுத்தின் அளவு:  A A A   
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தை இணைந்து முன்னேற்றுவது என்ற தலைப்பில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பீங், 14ஆம் நாள், உரை நிகழ்த்தினார். ஷிச்சின்பீங்கின் உரை பற்றி சர்வதேச சமூகம் வெகுவாகப் பாராட்டியுள்ளது. சீனாவின் தத்துவத்துக்கு ஆதரவு அளித்து, கூட்டாக வளர்ந்து, அருமையான எதிர்காலத்தை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

பிரிட்டனின் 48 குழும மன்றத்தின் துணைத் தலைவர் பென்னெட் பேசுகையில், அரசுத் தலைவர் ஷிச்சின்பீங்கின் உரை, உலகின் பார்வை மற்றும் தற்போதைய நிலைமையிலிருந்து தொடங்கி, அனைத்து நாடுகளுக்கும் மக்களுக்கும் கூட்டு செழுமையான எதிர்காலத்தின் அறிவியல் பூர்வமான நெறியை வழங்கியுள்ளது என்று கூறினார்.

பாகிஸ்தான் தலைமையமைச்சின் வெளியுறவு ஆலோசகர் சர்தாஜ் அசீஸ் சீன-பாகிஸ்தான் பொருளாதாரப் பாதையை எடுத்துக்காட்டாக பேசுகையில், இந்தப் பாதை இப்பிரதேசத்தின் மக்கள் வறுமையிலிருந்து விலக உதவி செய்யும் போது, இப்பிரதேசத்தின் வளர்ச்சியையும் முன்னேற்றும். இதன் மூலம், அதி தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் நீங்கும் என்று அவர் கூறினார்.(ஜெயா)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• டோனல்ட் டிரம்ப்-யாங் ஜியே ச்சி சந்திப்பு
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
• வாங் யீ:மத்திய கிழக்கு பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு
• ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்
• சௌதி அரேபியாவின் புதிய பட்டத்துக்குரிய இளவரசருக்கு சீனா வாழ்த்துக்கள்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகருடன் அப்பாஸின் சந்திப்பு
• ஷாங்காயில் நடைபெறும் பிரிக்ஸ் நாட்டு வணிக அமைச்சர்கள் கூட்டம்
• 2017 சீன-இந்தியப் பன்னாட்டு யோக விழா துவக்கம்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகரின் இஸ்ரேல் பயணம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040