• முந்தைய வடிவம்• எழுத்துரு
Web tamil.cri.cn 
ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு இலங்கை வளர்ச்சி தேவைக்குப் பொருந்தியது
  2017-05-15 11:09:21  cri எழுத்தின் அளவு:  A A A   

சர்வதேச ஒத்துழைப்புக்கான ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற மன்றக் கூட்டம், இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு நல்ல வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கி வருகிறது என்று இலங்கை வளர்ச்சி உத்திநோக்கு மற்றும் சர்வதேச வர்த்தக துறை அமைச்சர் Malik மாலிக் சமரவிக்ரமா சீன வானொலிக்கு அளித்த சிறப்பு பேட்டியின்போது தெரிவித்தார்.

சீனாவின் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவு, இலங்கையின் வளர்ச்சிக்குப் பொருந்தியது என்றும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், இந்த முன்மொழிவின் மூலம், இலங்கை பொது மக்களுக்கு அதிகமான வேலை வாய்ப்புகளை வழங்கவும், தொழில்துறை கட்டுமானத்தை வலுப்படுத்துவதுடன், வர்த்தக ஏற்றுமதியை அதிகரிக்கவும் வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தார்.(தேன்மொழி)

உங்கள் கருத்தை பதிவு செய்ய
கடைசிச் செய்தி
• டோனல்ட் டிரம்ப்-யாங் ஜியே ச்சி சந்திப்பு
• பயங்கரவாத எதிர்ப்பை வலுப்படுத்தும் ஐரோப்பிய ஒன்றியம்
• ஐ.நா மனித உரிமை கவுனிசில் கூட்டத்தில் சீனா முன்வைத்த வரைவு தீர்மானத்துக்கு அங்கீகரிப்பு
• வாங் யீ:மத்திய கிழக்கு பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு
• ஆப்கானிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்
• சௌதி அரேபியாவின் புதிய பட்டத்துக்குரிய இளவரசருக்கு சீனா வாழ்த்துக்கள்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகருடன் அப்பாஸின் சந்திப்பு
• ஷாங்காயில் நடைபெறும் பிரிக்ஸ் நாட்டு வணிக அமைச்சர்கள் கூட்டம்
• 2017 சீன-இந்தியப் பன்னாட்டு யோக விழா துவக்கம்
• அமெரிக்க வெள்ளை மாளிகையின் உயர் நிலை ஆலோசகரின் இஸ்ரேல் பயணம்
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040